இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூகநீதி செயல்பாட்டாளருமான இஸ்ரோ ஒ.பி.சி அமைப்பின் நிர்வாகி ஏ.பென்சிகர் ராஜனுடைய தாயார் மரிய தங்கம் (வயது 97) அவர்கள் நேற்று (3.8.2025) மறைவுற்றார்.
செய்தி அறிந்ததும் குமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மற்றும் தோழர்கள் சென்று மாலை வைத்து வீரவணக்கத்தை செலுத்தியும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.