மீரட் ரயில் நிலையத்தில் பாஜக பிரமுகர் மகன்: ரயில்வே விதிகள் மீறல் – “ஆளும் கட்சியினருக்கு ரயில்வே ஏவல் துறையா?” என்ற கேள்வி!
உத்தரப் பிரதேசம் மீரட் ரயில் நிலையத்தில் உள்ளூர் பாஜக பிரமுகரின் மகன் வெளியூர் செல்ல ஏசி காரில் வந்து, நேராக ஏசி ரயில் பேட்டியில் ஏறுகிறார். அதாவது கார் நேரடியாக ரயில் நிற்கும் பிளாட்பாரத்திற்கே சென்று அவரை வழியனுப்பி வைத்தார். அவரது தந்தை பாஜக பிரமுகர். பொதுவாக ரயில்வே நடைமேடையில் இருசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவது தண்டனைக்குறிய குற்றம் ஆகும் ஆளும் பிஜேபி கட்சி நபர்களாக இருந்தால் ரயில்வே துறையும் அவர்களது வீட்டு ஏவல் துறைதானோ!