கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயிலில் நாளை (4.8.2025) நடைபெற உள்ள கோவில் திருவிழாவில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு நடைபெற உள்ளது.
மருத்துவ அறிவியல்படி இது ஓர் ஆபத்தான செயலாகும். மூளை நரம்பைப் பாதிக்கச் செய்யும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மக்கள நலன்கருதி இதனைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம்.