மூத்த கல்வியாளர் பேராசிரியர் முனைவர் வசந்திதேவி மறைவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். சோழிங்கநல்லூர் மாவட்ட கழக காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், மாவட்ட தலைவர் வே.பாண்டு, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், வழக்குரைஞர் துரை அருண், இரா.சு.உத்ரா, த.மரகதமணி, அருள், கணேசன் மற்றும் தோழர்கள் மரியாதை செலுத்தினர். (2.8.2025, சென்னை)