அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைமா.சுப்பிரமணியன் நேற்று (24.07.2025) சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்ஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்திலிருந்து, தர நிர்ணய ஆய்வகத்தினை (EQAS) திறந்து வைத்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் களப்ப களப்பணிகள் மேற்பார்வை கைபேசி செயலியினை வெளியிட்டு விழா பேரூரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.
நோய்த்தடுப்பு மருந்துத்துறை

Leave a Comment