நாகம்மையார் இல்லத்துக்கு நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆர்.தண்டபாணி ஐயர். விசாலம். த.ராஜகோபால் ஆர்.தேவகி. ஆர்.பால கிருஷ்ணன். சா.குணசேகரன்.  சு.இளங்கோவன்  இவர்களின் நினைவாக 24.7.2025 ஆடி அமாவாசை சடங்குகளை தவிர்த்து அதற்கு பதிலாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும் வடை பாயாசத்தோடு உணவிற்காக ரூபாய் 15,000 வழங்கப்படுகிறது. நன்றி.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *