வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை: மாலை 6:00 * இடம்: சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை * தலைமை: சீனி.முத்து (மயிலாடு துறை நகர தலைவர்) * வரவேற்புரை: பூ.சி.காமராஜ் (மயிலாடுதுறை நகர செயலாளர்) * முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்), கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்), நிவேதா எம்.முருகன் (பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. மாவட்டச் செயலாளர்), என்.செல்வராஜ் (நகர மன்றத் தலை வர், தி.மு.க. நகரச் செயலாளர்) * ஏற்பாடு: மயிலாடுதுறை நகர திராவிடர் கழகம் * நன்றியுரை: க.அருள்தாஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வைக்கம் நூற்றாண்டு – கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள்: குத்தாலம் 24.6.2023, கொள்ளிடம் 1.7.2023, சீர்காழி 8.7.2023, செம்பனார்கோவில் 15.7.2023.
திருவொற்றியூர் பகுதி திராவிடர் கழகத்தின் சார்பில் அய்ம்பெரும் நூற்றாண்டு விழாவினை விளக்கி தெருமுனைக் கூட்டம்
சென்னை: மாலை 6:00 * இடம்: திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து பணிமனை அருகில், சென்னை-19 * வரவேற்புரை: பி.எஸ்.சைலஸ் (தி.மு.க. மாவட்ட பிரதிநிதி) * தலைமை: குடந்தை துரை.ராவணன் (பகுதி கழக தலைவர்) * முன்னிலை: தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்), இரா.சதீசு (மாவட்ட இ.அ.செ) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (செயலாளர், கழக மகளிர் பாசறை), வாசு.கருணாநிதி (தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்) * நன்றியுரை: த.கவுதம் (திராவிடர் கழகம்) * ஏற்பாடு: திருவொற்றியூ£ பகுதி திராவிடர் கழகம்.
18.6.2023 ஞாயிற்றுக்கிழமை
திருவண்ணாமலை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவண்ணாமலை: காலை 10 மணி * இடம்: தமிழ் நாடு ஓட்டல், வேலூர் மெயின் ரோடு, திருவண்ணாமலை * தலைமை: கி.மூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பா.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), நா.கமலக்கண்ணன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் கழகம்), பா.இராமஜெயம் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), பி.பட்டாபிராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மு.க.இராம்குமார் (மாவட்டச் செயலாளர்)
திராவிடர் கழகம்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கோவை : காலை 9:30 மணி * இடம்: கருப்புச்சட்டை மாணிக்கம் (பெரியார்) தோட்டம், சிறுவாணி ரோடு, கெம்பனூர் ரோடு சந்திப்பு, தொண்டாமுத்தூர், கோவை * தலைமை: பழ.அன்பரசு (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: செ.சுரேஷ்குமார் (மேலண்டிபாளையம்) * முன்னிலை: தி.க.செந்தில்நாதன் (மாவட்ட தலைவர்) * நிகழ்ச்சி தொகுப்பாளர்: க.வீரமணி (மாவட்ட செயலாளர்) * கொடியேற்றுபவர்: செ.முத்துமணி (மகளிரணி) * பயிற்சிப் பட்ட¬யைத் துவக்கி வைத்து உரை: தொ.அ.இரவி (கோவை வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.) * வாழ்த்துரை: மு.ப.நடராசன் (தொண்டாமுத்தூர் பேரூராட்சி துணை தலைவர்), இரா.அறிவுமணி (ஆதித்யா அக்வாடெக் சொலிசன், நிருவாக இயக்குநர்) * பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குபவர்: வ.ம.சண்முகசுந்தரம் (வடவள்ளி பகுதி கழக செயலாளர், தி.மு.க.)* நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சி பட்ட¬ பொறுப்பாளர்) * நன்றியுரை: கருப்புசட்டை மாணிக்கம் * நுழைவுக் கட்டணம்: ரூ.50/- * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், கோவை மாவட்டம். தொடர்புக்கு: 93457 87494 / 94439 37393
நேரம் – தலைப்பு – வகுப்பு எடுப்பவர்
காலை 10.30 மணிக்கு – திராவிடர் இயக்க வரலாறு
– பேராசிரியர் காளிமுத்து
தேநீர் இடைவேளை
காலை 11.30 மணிக்கு – திராவிடர் இயக்க போராட்ட களம்
– அதிரடி. க.அன்பழகன்
நன்பகல் 12.15 மணிக்கு – பேய், பில்லி சூனிய பித்தலாட்டம்
– மருத்துவர் இரா. கவுதமன்
உணவு இடைவேளை
மதியம் 2.15 மணிக்கு – பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை
– அதிரடி.க. அன்பழகன்
மாலை 2.45 மணிக்கு – அறிவியலும் மூடநம்பிக்கையும்
– மருத்துவர் இரா. கவுதமன்
தேநீர் இடைவேளை
மாலை 3.30 மணிக்கு – சமூக நீதி வரலாறு
– பேராசிரியர் காளிமுத்து
மாலை 4.00 மணிக்கு கேள்வி களம்
காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 4:30 மணி * இடம்: மலைக் கொழுந்து இல்லம், வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் * தலைமை: அ.வெ.முரளி (தலைவர், காஞ்சி மாவட்டம்) * வரவேற்புரை: தே.பிரபாகரன் * முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (கழக காப்பாளர்), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) வேலாயுதம் (நகர தலைவர்), இ.இரவீந்திரன் (மாநகர செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர்
பா.கதிரவன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை:
இரா.தமிழ்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றி: காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு – கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டங்கள்!
* 17.6.2023 சனிக்கிழமை – மயிலாடுதுறை –
சே.மெ.மதிவதனி * 24.6.2023 சனிக்கிழமை – கொள்ளிடம் – இராம.அன்பழகன் * 1.7.2023 சனிக்கிழமை – செம்பனார்கோயில் – தஞ்சை பெரியார்செல்வம் * 8.7.2023 சனிக்கிழமை – குத்தாலம் – ச.பிரின்சு என்னாரெசு பெரியார் * 15.7.2023 சனிக்கிழமை – சீர்காழி – சே.மெ.மதிவதனி * கடவாசல் குணசேகரன் – மாவட்டத் தலைவர், கி.தளபதி ராஜ் – மாவட்டச் செயலாளர்