கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 123ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2025 அன்று சரியாக காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.
கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமைக் கழகம்