பெரியார் பெருந்தொண்டர் தென்காசி மாவட்டக் காப்பாளர் பால்.இராசேந்திரம் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாய், காசோலையாக கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன்.