தாராபுரம் கழக மாவட்டத்தில் சுயமரியாதை நூற்றாண்டு விழா 12ஆவது தொடர் பரப்புரைக் கூட்டம் தாராபுரம் காமராஜபுரத்திலும் மற்றும் அண்ணா சிலை அருகிலும் நடைபெற்றது. கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி சிறப்புரையாற்றினார். தாராபுரம் கழக மாவட்ட தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.