உயிர்கள் வாழ நீர் அவசியம். ஆனால் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம் ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
அதுதான் பாலை வனத்தில் வாழம் கங்காரு எலி!
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது தண்ணீர் குடிப்பதே இல்லை. மேலும், இது உறங்குவதும் இல்லை; குளிர்காலத்தில் சேமித்த உணவைச் சார்ந்துள்ளது.
இதன் நீண்ட கால்கள், வேகமாக ஓடும் திறன் காரணமாகவே கங்காரு எலி எனப் பெயர்பெற்றது.
வாழ்நாள் முழுக்க நீர் அருந்தாத அதிசய விலங்கு தெரியுமா?

Leave a Comment