ஜூலை 3, 1851 – இந்தியாவின் சமூகப் புரட்சியில் ஒரு மைல் கல்! புனேயில் ஜோதிபா புலே முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் புலே, ஜாதி மற்றும் ஆணாதிக்கத்தை எதிர்த்து அதன் முதல்வராகப் பொறுப்பேற்றார் அந்தப் பள்ளி இன்றும் இயங்கி வருகிறது.