எச்சரிக்கை! ரம்புட்டான் பழம் சாப்பிடும் குழந்தைகளை கவனிங்க…

Viduthalai
0 Min Read

குற்றாலத்தில் கிடைக்கும் சீசன் பழமான ‘ரம்புட்டான்’ உள்புறத்தில் வழவழப்புடன் இருக்கும். எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், எளிதாக தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இப்படித்தான் தென்காசி மேலப்பாளையத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் சூட்டை அதிகரித்து கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கர்ப்பிணிகள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

• சென்னை கலைஞர் கருணாநிதி நகர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குவிந்து கிடக்கின்றன இவை விரைவில் ஏலம் விடப்படும்.

• கடந்த இரண்டு வாரங்களில் ஜப்பானில் 900 முறை நிலநடுக்கம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *