பள்ளிக்கூடம் வைத்தால், படிக்க முடியாதவன், படிக்கக் கஷ்டப்படுபவன், படிக்க வசதியற்றவன், பரம்பரை பரம்பரையாகப் படிக்காத சமூகத்தவன் – இவர்களைப் பொறுக்கி விசேஷக் கவனத்துடன் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முதற்கடமை அல்லவா? இதனை விட்டுக் கெட்டிக்காரன் யார்? பாசுக்கு மேல் அதிக மார்க்கு வாங்கியவர்கள் யார்? என்று பார்ப்பதால் என்ன பிரயோசனம்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’