ஜூலை 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் குற்றாலம் வள்ளல் வீகேயென் மாளிகையில் திராவிடர் கழகம் சார்பில் 46 ஆம் ஆண்டாக நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முன்னேற்பாடு பணிகள், தென்காசி சிவராமபேட்டை, சுரண்டை, கடையநல்லூர், சங்கரன்கோயில், கீழப்பாவூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, ராஜபாளையம், மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய பெருமக்களை சந்தித்து பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கான அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட அனைவரும் பேருதவிகள் புரிந்து சிறப்பித்தனர். (25-06-2025)
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முன்னேற்பாடு பணிகள்
Leave a Comment