ஒன்றிய அரசின் SSC-யில் காலியாகவுள்ள லோயர் டிவிஷன் கிளர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட 3,131 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வித் தகுதி: 10, +2, வயது வரம்பு: 27, ஊதியம்: ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை. விண்ணப்பிக்க வரும் 18.07.2025 கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் நாள்: முதல் கட்ட தேர்வு 08.09.2025 to 18.09.2025, கட்ட தேர்வு: பிப்ரவரி – மார்ச் 2025-இல் நடைபெறும்.