சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு 4.10.2025 சனிக்கிழமையன்று, சுயமரியாதை மாகாண முதல் மாநில மாநாடு நடைபெற்ற அதே செங்கற்பட்டில், முழு நாள் மாநாடாக எழுச்சியுடன் நடைபெறும்!
ஆயத்தமாவீர், தோழர்களே!
தலைமை நிலையம், திராவிடர் கழகம்
கழகத் தோழர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

Leave a Comment