பெரியார் விடுக்கும் வினா! (1681)

Viduthalai

இன்றைய தினம் நம் நாட்டில் எந்தக் காரியம் நடைபெற்றாலும், தேசம், மொழி, கடவுள், மதம், வெங்காயம் என எதை எடுத்தாலும் இனப் போராட்டம் – சமுதாயப் போராட்டமேயன்றி வேறு எதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது? கூற முடியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *