திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை நிறுவனத் தலைவர் புலவர் திராவிடதாசன் 62ஆவது பிறந்த நாளில் ‘பெரியார் உலக நிதி’ நன்கொடையாக ரூ.15,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். 2 ஆண்டு ‘விடுதலை’ சந்தாத் தொகை ரூ.4,000த்தையும் வழங்கினார்.
(பெரியார் உலக நிதி நன்கொடையாக இதற்கு முன்பு 10,000, இப்போது 15,000 சேர்த்து இதுவரை பெரியார் உலக நிதியாக 25,000 வழங்கியுள்ளார்). தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். (சென்னை, 20.6.2025)
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

Leave a Comment