செய்தி: சுங்கச்சாவடி யில் ரூபாய் 3000த்திற்கு ஓர் ஆண்டு பயன்பாட்டிற்கும் அனுமதி அட்டை. அமைச் சர் நிதின் கட்கரி அறிவிப்பு.
சிந்தனை: நாங்கள் ஆட் சிக்கு வந்தால் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்ற மோடி யின் அறிவிப்பு என்ன ஆயிற்று?
குறைப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று (18.6.2025) இரண்டாவது நாளாக குறைந்தது.
வாய்ப் பேச்சு வீரமோ!
அகழாய்வு நிராகரிக்கப் பட்டால் அதிமுக தான் முதல் எதிர்ப்புக் குரல் எழுப்பும், அதிமுக மேனாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் சொல்லுகிறார்.
நேர்மை
அகமதாபாத் விமான விபத்தில் 715 கிராம் தங்க நகைகளை கைப்பற்றி காவல் துறையிடம் ஒப்படைத்த 57 வயதான நேர்மையான கட்டுமான தொழிலாளி ராஜேஷ் பட்டேல்.