மூன்றாம் தலைமுறை திராவிட இயக்கத் தோழரான பாரி இளங்கோ, தனது இணையர் பா. கவிதாஞ்சலி, மகள் பா.இனியா ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். உடன் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (பெரியார் திடல் – 22.06.2023)
மூன்றாம் தலைமுறை திராவிட இயக்கத் தோழரான பாரி இளங்கோ, தனது இணையர் பா. கவிதாஞ்சலி, மகள் பா.இனியா ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.

Leave a Comment