வேலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (31.5.2025)

viduthalai
0 Min Read

 

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

உடல் நலம் குன்றிச் சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் மீரா ஜெகதீசன் உடல்நலம் குறித்து தமிழர் தலைவர் விசாரித்தார். உடன்: மோகனா வீரமணி, வழக்குரைஞர் துரை, கே.சி. எழிலரசன், அகிலா எழிலரசன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (வடசேரி, 31.5.2025)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *