ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தனது குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடையை பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் அளித்தார்.உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனை செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் உள்ளிட்ட அரியலூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். (கூவத்தூர் – ஆண்டிமடம் – 26.5.2025)