முக்கிய கழகப் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு… கழகத் தலைவரின் அன்புக்கட்டளை

viduthalai
1 Min Read

கொள்கை பரப்புரை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ (கவனிக்க ‘குடியரசு’ அல்ல அதன் பெயர் – சரியாகவே அதனை எழுத பேச வேண்டும்) பரப்புரைகள் நடத்தப்பட வேண்டும்.
கழகப் பொறுப்பாளர்கள் – மகளிர் அணியினர், மகளிர் பேச்சாளர்கள் மற்றும் முக்கிய தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பரப்புரை – அந்தந்த ஊர் கூட்டங்களுக்கு வருவதையொட்டி, அங்கே கலந்துரையாடல் நடத்தி, இயக்கம், கொள்கை வளர்ச்சி, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ ‘The Modern Rationalist’ ஏடுகளுக்குச் சந்தா வசூல், அடுத்த சுயமரியாதைக் குடும்பங்கள் சந்திப்பும், கலந்துரையாடலும் ஒரு மணி நேரம் – மாலை நேரத்தில் நடத்தி, செய்தியை தலைமை நிலையத்திற்குப் படத்துடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
‘PDF’ ‘விடுதலை’ பரப்புங்கள். உங்கள் கடமை, மறவாதீர்.

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
25.5.2025

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *