ஆரியப் புராணங்களில் ஆரியரல் லாதார்களைக் குரங்கு, அசுரன், இராட்சதன், சண்டாளன், பறையன், என்பன போன்ற வார்த்தைகளையும், அது உபயோகிக்கும் முறையையும், பழக்கத்தில் இருந்துவரும் மாதிரி யையும் பார்த்தால், இந்தச் சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகந்தான்.
‘பகுத்தறிவு’ 16.9.1934
ஆரியப் புரட்டு

Leave a Comment