“பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கின்றவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்” என்பது பொது உடைமைத் தத்துவங்களுக்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
(25.3.1944, “குடிஅரசு”)
பொது உடைமை பாலபாடம்

Leave a Comment