நமது மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லிப் பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது. (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.85)