திருப்பனந்தாள் ஒன்றிய கழகத் தலைவர் நா.கலிய பெருமாள் – கஸ்தூரிபாய் ஆகியோரின் பேத்தி ச.அஞ்சு சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம் (B.Com) சேர்ந்ததன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சிக்கு ரூ.1,000 நன்கொடையினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். உடன் சகோதரர் ச.அன்பு. (சென்னை, 16.05.2025).