அரியலூர் மாவட்டம், ஜெயங் கொண்டம் ஒன்றியம் ஆயுதகளம் பெரியார் பெருந்தொண்டர் ரங்கராஜனுடைய வாழ்விணையர் ஜெயம் அம்மாள் (வயது 70) மறை வுற்றார். செய்தியறிந்த கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செய்தனர். அம்மையாரின் இறுதி நிகழ்ச்சி இன்று 15.5.2025 பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றது.