சேத்பட் அ. நாகராஜனின் 61ஆவது பிறந்த நாளான இன்று தமிழர் தலைவரை சந்தித்து விடுதலை நன்கொடையாக ரூ.5,000 வழங்கினார். தனது பணி ஓய்வு பெறும் விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழர் தலைவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
(சென்னை – 10.5.2025)