இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் 2025ஆம் ஆண்டின் கல்விக்கான சிறந்த நிர்வாகி விருது (தங்கத்தாரகை விருது) பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா . செந்தாமரைக்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விருது பெற்றமைக்காக பேராசிரியர் செந்தாமரைக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: பேராசிரியர் ப. சுப்பிரமணியன், பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் தங்காத்தாள், மருத்துவர் முனவர் சுல்தானா (திருச்சி, 5.5.2025)