தேனி, ஜூன் 30 – கம்பம் நகரில் 25.6.2023இல் மாலை 7 மணிக்கு திராவிடர் கழக மாநில அமைப் பாளர் (தேனி கம்பம் மாவட்டம்) சிவா தலைமையில் கலந்துரையா டல் நடைபெற்றது புதிய பொறுப் பாளர்களான சிவா கம்பம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் ஆகியோருக்கு தேனி மாவட்டம் தலைவர் ரகு நாக நாதன் சால்வைஅனுவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத் துவது என்றும் குடும்ப விழா மற் றும் தெருமுனை கூட்டங்கள் நடத் துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது
கலந்து கொண்டோர்
சுருளிபட்டி சிவா, சுமிலா நாகராஜ், கே.கே.பட்டி தமிழ்செல் வன், முருகன், அழகேசன், முத் தமிழன், மகேந்திரன், குமரேசன், தேனி மணிகண்டன், முத்துசாமி, சிவராமன், ஆண்டிபட்டி கண் ணன், ஸ்டார் ஜீவா, கூடலூர் கருப்பு சட்டை நடராஜன், கம்பம் செந்தில்குமார், போடி முருகா னந்தம், சரவணன் சுருளிராஜ், பெரியார் மணி. பேபி சாந்தாதேவி. ஆகியோர் கலந்து கொண்டனர்.