மன்னார்குடி ஜா.சம்பத் தனது மகளுடன் கழகத் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து ‘பெரியார் உலகம்’ நிதி ரூ.10,000 நன்கொடை வழங்கினார். உடன்: மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், பேராசிரியர் ப. சுப்பிரமணியன், திருச்சி ஆரோக்கியராஜ். (திருச்சி, 5.5.2025)