கோவை கு. இராமகிருட்டிணன், ஆறுச்சாமி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து, ‘பெரியார் சிலை’யினை நினைவுப் பரிசாக வழங்கினர். பவள விழா காணும் கு. இராமகிருட்டிணன் மற்றும் இனமுரசு சத்யராஜ், ஆறுச்சாமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். (கோவை – 4.5.2025)
கோவை கு. இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா – தமிழர் தலைவர் வாழ்த்து

Leave a Comment