5.5.2025 திங்கள்கிழமை
கருநாடக மாநில திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் மே நாள் – புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா
கருநாடக மாநில திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் மே நாள் – புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா
இணையவழி: மாலை 6.30 மணி < தலைமை: கவிஞர் முல்லைக்கோ (செயலாளர், க.மா.தி.க. பெங்களூரு) < சிறப்பு கவியரங்கம் – தலைப்பு: பாவேந்தர் – மே தினம்: கவிஞர் இரா.சண்முகம், கவிஞர் அமிர்தவல்லி, கவிஞர் சுசித்ரா செல்லப்பன் < பாவேந்தர் பற்றிய சிறப்புரை: கவிஞர் அமுதபாண்டியன் (பெங்களூரு) < மேதின சிறப்புரை: எழுத்தாளர் கோ.லீலா < நன்றியுரை: பாவலர் குணவேந்தன் (துணைத் தலைவர், க.மா.தி.க. பெங்களூரு) < நெறியாளுகை: கவிஞர் கா.பாபுசசிதரன் < Zoom ID: 4792474658, Passcode: 444555.
வாலாஜாநகரம் செ.வீரமணியின் படத்திறப்பு – நினைவேந்தல்
வாலாஜாநகரம்: காலை 10 மணி < இடம்: அண்ணாநகர், வாலாஜாநகரம், அரியலூர் வட்டம் < வரவேற்புரை: செ.நடராஜன் < முன்னிலை: மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), சி.சிவகொழுந்து (ஒன்றிய தலைவர்) < தலைமை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட தலைவர்) < படத்திறப்பாளர்: தெய்வ.இளையராஜன் (அரியலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) < இரங்கலுரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) < நன்றியுரை: செ.பாண்டியன் (உதவி ஆய்வாளர் காவல்துறை) < அழைப்பு: வீ.வீரபிரபாகரன் (ஒன்றிய கழக இளைஞரணி).
புதுமை இலக்கியத் தென்றல் – 1037 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா
சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) < தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) < சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர் செல்வம் (பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்) < தலைப்பு: மதராசு மாகாணத்திற்கு மக்களாட்சி வந்தது: புரட்சிக் கவிஞர் கண்ட புதிய காட்சி < நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).
8.5.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2547
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2547
சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) < சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர், மதிமுக) < தலைப்பு: இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும் திராவிடர் கழகம்-3 < முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) < நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.
5.5.2025 திங்கள்கிழமை
தமிழ்நாடு அரசு-அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும்
தமிழ் வார விழா – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 135ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம்
தமிழ் வார விழா – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 135ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம்
சிதம்பரம்: காலை 10.30 மணி < இடம்: தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் < வரவேற்புரை: முனைவர் ந.வெங்கடேசன் (பேராசிரியர்) < அறிமுகவுரை: முதுமுனைவர் அரங்க.பாரி (முதன்மையர் – ஆட்சிக்குழு உறுப்பினர், இந்திய மொழிப்புலம்) < தலைமையுரை: முனைவர் தி.அருட்செல்வி (துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்) < விழாப்பேருரை: முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் (மேனாள் பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம்) < நன்றியுரை: முனைவர் செ.பாலு (இணைப் பேராசிரியர்) < நண்பகல் 12 மணி: தலைப்பு – குடும்ப விளக்கு < தலைமை: முனைவர் தி.பொன்னம்பலம் < பிற்பகல் 2 மணி: தலைப்பு – தமிழே முழங்கு < தலைப்பு: பாண்டியன் பரிசு < தலைமை: முனைவர் இரா.அன்பழகன் (தமிழறிஞர், புவனகிரி), < தலைப்பு: புரட்சிக்கவி < தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (தமிழறிஞர்), முனைவர் ந.பாஸ்கரன் (இணைப் பேராசிரியர் < பிற்பகல் 3 மணி < வரவேற்புரை: முனைவர் ந.வெங்கேடசன் (பேராசியர்)< தலைமையுரை: முதுமுனைவர் அரங்க.பாரி < சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை: மு.பிரகாஷ் (பதிவாளர் (பொ) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) < நன்றியுரை: மு.இரவி (உதவிப் பேராசிரியர்).