90 ஆண்டுகளுக்கு முன், பெரியார் பேசிய மே தின உரை வைரலாகி வருகிறது.
‘‘மேல்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் என்றால், தொழிலாளிகள், இங்கே கீழ் ஜாதியினர். எனவே, மேல்ஜாதி – கீழ்ஜாதி புரட்சியே இந்தியாவுக்குப் பொருத்தமானது.
மே 1 ஆம் தேதியை ஜாதி ஒழிப்பு என்பதாகக் கொண்டாட வேண்டும். ஹிந்து மதம், தொழிலாளி – முதலாளி தன்மையை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளர்கள் போலவே, பெண்களும் கிளர்ச்சி செய்யவேண்டும்’’ என உரையாற்றினார்