என்ன செய்ய உத்தேசம்?
* 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை. ஆகையால்தான் அவர் களோடு கூட்டணி வைத்தோம்.
– சி. பொன்னையன் (அதிமுக)
** எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆனது முதல் அத்தனைத் தேர்தலிலும் அதிமுக தோற்றதே – என்ன செய்ய உத்தேசம்?