திருவாரூர், மே 2- திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் பெரியார் நகர் பெரியார் பெருந்தொண்டர் தா.சிலுவைநாதன் படத்தினை மாநில விவசாய தொழி லாளர் அணி செயலாளர் வி.மோகன் திறந்து வைத்தார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, தலைமை வகித்தார் திருவாரூர் ஒன்றிய தலைவர் கா. கவுதமன், ஒன்றிய துணை தலைவர் கு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் அவரது குடும்பத்தினர்கள் மனைவி. தவமேரி, மகன்கள் சேவியர், ராஜ், செல்வம், ஜான். ராஜா. மகள்கள் ஞானமணி. அண்ணம்மாள். வாசக மேரி. ஞான செல்வி. உறவினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.