கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலம் புக்கிங் தாரா தோட்ட தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அறிவியக்க தலைவர்களின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புரட்சி கவிஞர் பாரதிதாசனின் ‘தவறின்றித் தமிழ் எழுத’ நூல்கள் அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார்.