கோ.தங்கமணி, தங்க தனலட்சுமி இணையரின் 35ஆம் ஆண்டு இணையேற்பு நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். கா.ச. பெரியார் மாணாக்கன் – செல்வி ஆகியோரின் 28ஆம் ஆண்டு இணையேற்பு நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இயக்க நன்கொடையாக ரூ.3,700 வழங்கினர். உடன்: சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், தொண்டறம். (29.4.2025)