தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி நாளில் (புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (29.4.2025)
‘விடுதலை’ வைப்பு நிதி –
160ஆம் முறையாக ரூ.1000
பெரியார் பெருந்தகையாளர் நிதி –
334ஆம் முறையாக ரூ.100
செ.பெ.தொண்டறம் வழங்கும்
‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை –
189ஆம் முறையாக ரூ.100
இதழ் கட்டணங்கள்
‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம்
(க.ச.பெரியார் மாணாக்கன்) –
129ஆம் முறையாக ரூ.1000
‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி) –
105ஆம் முறையாக ரூ.900
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்
(செ.பெ.தொண்டறம்) – 105ஆம் முறையாக ரூ.600
மொத்தம் ரூ. 3,700