காஞ்சிபுரம் நகர திமுக தோழர் இரா.சேகர் அவர்களின் வாழ்விணையர் தோழர் சே.லதாவின் (வயது 48) முதலாமாண்டு நினைவு நாளை (22.4.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500 ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது. லதா-சேகர் திருமணம் 26.12.1996 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.