துறையூர், ஏப். 20- துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மை யார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14.4.2025 அன்று மாலை 7 மணியளவில் சிறப்பாக நடை பெற்றது.
மாவட்ட தலைவர் ச.மணி வண்ணன் தலைமை தாங்கினார். மாநில ப.க.அமைப்பாளர் அ.சண் முகம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட காப்பாளர் ப. ஆல்பர்ட்., மாவட்ட துணைத் தலைவர் முசிறி ரத்தினம், மாவட்ட இளை ஞரணி தலைவர் ச. மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் கவிச்சுடர். கவிதை பித்தன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றியுரை கூறினார்.
கூட்டத்தில் திமுக மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன். நகர தலைவர் மெடிக்கல் முரளி. ஒன்றிய செயலாளர் இள.அண்ணாதுரை.அரசு வழக்குரைஞர் ஜெயராஜ். நகர் மன்ற தலைவர் செல்வராணி.மலர்மன்னன்.ஒன்றிய பெருந்தலைவர் சரண்யா. மோகன்தாஸ். சிங்களாந்தபுரம் கிளைச் செயலாளர் வே. விஜய குமார். காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ராமநாதன். வட்டார தலைவர் மாணிக்கம். துணை தலைவர் சேகர். தமிழ் புலிகள் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் க.ராஜா. ஹரிணி. சிறீதர். சண்முகம். கலந்து கொண்டனர்.
குடந்தை எம். சி. வினிதன் மற்றும் மாங்குடி சின்னையன் உரையாற்றினர்.
மாவட்ட கழக இளைஞரணி செயலா ளர் செ. செந்தில் குமார். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் த.ரஞ்சித் குமார். மாவட்ட ப.க.அமைப்பாளர் மு. தினேஷ். மாவட்ட ப. க. செயலாளர் பி. பிரபு. மாவட்ட ப. க. தலைவர் பெ.பாஸ்கர்.மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ரெ.தன்ராஜ்.மாணவர் கழகம் காவியா. ம.இனியன் சம்பத். நகர தலைவர் க. ராஜா. நகர செயலாளர் ந. இளையராஜா. நகர இளைஞரணி துணைத் தலைவர் நா. குணராஜன்.நகர இளைஞரணி செயலாளர் பிளாசம் ஸ்டாலின். மாவட்ட ப. க. துணைத் தலைவர் த.கலைப் பிரியன். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண் ராஜ். உபபிலியபுரம் ஒன்றிய ப. க. தலைவர் மாராடி.எம.ஏ.ரமேஷ்.பொதுக்குழு உறுப்பினர்கள். கோர்ட். பெ. பாலகிருஷ்ணன். கோர்ட். இரா. நந்தகுமார். மிலிட்டரி மணி. இளைஞரணி லோகநாதன். மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் பாலச்சந்திரன். திருச்சி காட்டூர் கனகராஜ். பெரியார் பெருந்தொண்டர் தனசேகரன். வாழ வந்தான் கோட்டை விஜயராகவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.