பிரபல இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாமுவேல் மேத்யூ (வயது 77) அவர்கள் நேற்று (18.4.2025) மறைந்ததையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது துணைவியார், மகன், மகள் ஆகியோரிடம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஆறுதலையும், இரங்கலை யும் தெரிவித்தார். உடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சென்றிருந்தார். (சென்னை, 19.4.2025)