தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு எப்பொழுதுமே இடமில்லை திட்டவட்டமாக கூறுகிறார் அதிமுக எம்.பி. தம்பிதுரை.
தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து அதிமுக – பிஜேபி கூட்டணியை உறுதி செய்தார். 2026 தேர்தலில் என்.டி.ஏ தலைமையில் ஆட்சி அமையும் என்றும் முதலமைச்சராக எடப்பாடி இருப்பார் என்றும் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு. தம்பித்துரை நேற்று (17.4.2025) சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதற்கு முரணாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு எப்பொழுதும்இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில் கட்சிக்குள் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் உள்கட்சி முரண்பாடுகள்

Leave a Comment