தேவரனையர் கயவர் என்பதற்கிணங்கக் கயவர்களாக நடந்து கொள்ளாத தேவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா? தேவர்களிடம் மலிந்த மிருகப் புணர்ச்சி, சுய புணர்ச்சி, மகள் புணர்ச்சி, சகோதரி புணர்ச்சி, சிஷ்யனுடன் புணர்ச்சி, குருபத்தினியுடன் புணர்ச்சி, இராட்சதர்களுடன் புணர்ச்சி என்பன போன்ற கதைகளை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்பட்டிருக்கும் இத்தன்மையவர்களை தேவர்கள், கடவுள்கள் என்று உயர்வாகக் கருதி வழிபடுவது காட்டுமிராண்டித்தனமா? இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’