ஆஸ்திரேலியாவில் கழகப் பிரச்சார பயணம் முடித்துத் திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆற்றிய உரையைப் பாராட்டி அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். உடன் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மற்றும் தி.மு. கழக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (திருச்சி, 11.4.2025)