சுகாதாரத் துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.
சீனியர் அனலிஸ்ட் பிரிவில் 14 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.எஸ்சி., வேதியியல் / பயோ கெமிஸ்ட்ரி / புட் டெக்னாலஜி / புட் & டிரக்ஸ்
வயது: பொது பிரிவினர் 32, மற்றபிரிவுக்கு வயது உச்சவரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசி நாள்: 17.4.2025
விவரங்களுக்கு: mrb.tn.gov.in