ஏப்ரல் மாதம் செயல் திட்டமாக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டங்களில் கீழ்கண்ட தலைப்புகளில் அரங்கக் கூட்டம் நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏப்ரல் 14 – ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காப்பு நாள்
(டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்)
ஏப்ரல் 29 – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
பிறந்த நாள்
கூட்டத்திற்கு அனைத்து பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,வழக்குரைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள், ஓய்வூதியர்கள்,மகளிர் குழுக்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்து கூட்டத்தை நடத்திட வேண்டுகிறோம்.
பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு இத்திட்டம் அறிவிக்கப்படுகிறது.
இரா.தமிழ்ச்செல்வன் வி.மோகன்
தலைவர் பொதுச்செயலாளர்
பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கு…
Leave a Comment