யார் குற்றம் சொல்வது?
* நீட் பிரச்சினையில் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால், அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டுகிறார்
– எடப்பாடி பழனிசாமி பேட்டி
>> அதிமுக ஆட்சியில் நீட் தொடர்பாக இந்திய அரசுக்கு அனுமதிக்காக அனுப்பப்பட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டதைப் பற்றி வெளியிலே சொல்லாத எடப்பாடி பழனிசாமி அவர்களா திமுகவை குற்றம் சொல்வது?